வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரையை காப்பாத்த வேண்டுகோள். முதலில் அவனியாபுரம்- வில்லாபுரம் பகுதியை எடுத்துக்கொள்வோம். இருபுறமும் சாக்கடை செல்கிறது. இதில் எங்கு தாழ்வான பகுதி வருகிறதோ அங்கு எல்லாவித கால்வாயை பகுதியை இணைத்து ஒரு பெரிய பள்ளம் போடவும். அது ஒரு பெரிய கிணறு போல் இருக்கவேண்டும். அந்த கிணற்று நீரை வடிகால் மூலம் பைப்பை கொண்டு பெரிய வெளி இடத்தில் சேமித்து, சுத்தம் செய்து அதை பிளான்ட் வளர்ப்புக்கு, தெழிற்சாலை உபயோகத்திற்கு பயன் படுத்தலாம். கொசுவை ஒழிக்க இருபுற சாக்கடை அடைத்துவிடவேண்டும். சாக்கடை வழிந்தால், ஓடினால் கொசு இருக்காது. செய்து பார்க்கவும். நிறைய சிலவு இல்லாமல் மதுரையை மேம்படுத்த என்னால் முடிந்த யோசனை. இப்படி செய்தால் மதுரையை ஆளும் எலித்தொல்லை நீங்கும்.