உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு தண்டனை-முக்கிய அறிவிப்பு | sathankulam case | Madurai court

BREAKING சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு தண்டனை-முக்கிய அறிவிப்பு | sathankulam case | Madurai court

நாடே கவனிக்கும் சாத்தான்குளம் வழக்கு தண்டனை முக்கிய தகவல்! நாட்டை உலுக்கிய சாத்தன்குளம் கொடூர சம்பவத்தில் மதுரை கோர்ட் அதிரடி போலீஸ் கஸ்டடியில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனைக்கான நேரம் அறிவிப்பு இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை