உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வெளியானது: நீதிபதி பரபரப்பு தகவல் | Sathankulam Case

சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வெளியானது: நீதிபதி பரபரப்பு தகவல் | Sathankulam Case

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 2020 ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கின் போது கடையை தாமதமாக மூடியதாக கூறி, போலீசார் தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து லாக்அப்பில் விசாரணை என்ற பெயரில் தாக்கினர். கொடூரமாக தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மார் 23, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
மார் 24, 2026 09:26

தேர்தல் சமயத்துல இந்த மாதிரி பஹீர் செய்தியெல்லாம் வந்து, திராவிட மாடலுக்கு தலைவலியை கொடுக்கிறார்களே. எது எப்படியோ 2026 மே மாதம் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தால் சரி.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ