/ தினமலர் டிவி
/ பொது
/ 4 மாவட்டங்கள் மூழ்கிய பின்னணியில் பகீர்: அடுக்கிய அன்புமணி | Sathanur Dam | Anbumani | PMK
4 மாவட்டங்கள் மூழ்கிய பின்னணியில் பகீர்: அடுக்கிய அன்புமணி | Sathanur Dam | Anbumani | PMK
2015ல் பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளக்காடானது போல இப்போது சாத்தனூர் அணையால் 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். சாத்தனூர் அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு 7 கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டி.எம்.சி. நவம்பர் 30ல் காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.55 அடி. அதாவது ஒரு டிஎம்சிக்கும் குறைவான தண்ணீர் வந்தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
டிச 03, 2024