/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் | Sathyamangalam | Women Suffer
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் | Sathyamangalam | Women Suffer
ஈரோடு, சத்தியமங்கலம் வேளாளர் வீதியை சேர்ந்தவர் நூருல்லா, வயது 50. திருப்பூரில் பனியன் வாங்கி வந்து உள்ளூரில் விற்பனை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
டிச 19, 2024