உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓடும் லாரியை முட்டி நிறுத்த முயற்சிக்கும் காட்டு யானை sathyamangalam| Tiger Reserve| elephant block

ஓடும் லாரியை முட்டி நிறுத்த முயற்சிக்கும் காட்டு யானை sathyamangalam| Tiger Reserve| elephant block

ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மைசூர் சாலையில் அவ்வப்போது யானைகள் உலா வருகின்றன. சமீப நாட்களாக அவை, கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை மறித்து கரும்புகளை மறிப்பது தொடர்கிறது. இன்று, தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரியை ஆசனூர் அருகே காட்டு யானை மறித்து நிறுத்தியது. பின் லாரியில் இருந்த கரும்பை நிதானமாக நின்றது. இதனால், வாகனங்கள் ஆங்காங்கே நின்றன. யானை அங்கிருந்து விலகியதும் வாகனங்கள் சென்றன.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை