உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சவுதி எண்ணெய் கிடங்கில் விழுந்த வெடி-பதற்றம் | US vs Iran | Saudi Aramco | iran drone attack | RAF

சவுதி எண்ணெய் கிடங்கில் விழுந்த வெடி-பதற்றம் | US vs Iran | Saudi Aramco | iran drone attack | RAF

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பழி தீர்க்க மூன்று நாட்களாக ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலையும், மத்திய கிழக்கில் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் 8 முஸ்லிம் நாடுகளையும் ஈரான் தாக்கி வந்தது. இந்த போரில் முதல் முறையாக மத்திய கிழக்கில் உள்ள சைப்ரஸ் நாட்டை ஈரான் குறி வைத்தது. அந்த நாட்டில் உள்ள பிரிட்டன் ராயல் ஏர் போர்ஸ் படை தளம் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது. சைப்ரஸ் நாட்டின் நேரப்படி நள்ளிரவு 12:03 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது. சக்திவாய்ந்த ஷாஹேட் ரக ட்ரோனை வைத்து ஈரான் இந்த தாக்குதலை நடந்தது.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ