உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 18 ஊழியர்கள் பலியான சோகம்; விமானி சீரியஸ் | Saurya Airlines | Flight crash in Kathmandu | Nepal

18 ஊழியர்கள் பலியான சோகம்; விமானி சீரியஸ் | Saurya Airlines | Flight crash in Kathmandu | Nepal

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் ஏர்போர்ட்டில் இருந்து காத்மாண்டுவின் பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக கிளம்பிய இந்த விமானத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 19 பேர் இருந்தனர். பயணிகள் யாரும் இல்லை. ரன்வேயில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. உரசி கொண்டே போனதில் தீ பிடித்து மொத்த விமானமும் வானுயர கரும்புகையுடன் பற்றி எரிந்தது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ