உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தாக்குதல் நடத்தியது யார்? சங்கர் வெளியிட்ட தகவல் | Savukku shankar | Murugan | EPS | TTV

வீட்டில் தாக்குதல் நடத்தியது யார்? சங்கர் வெளியிட்ட தகவல் | Savukku shankar | Murugan | EPS | TTV

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டுக்குள் துப்புரவு பணியாளர்கள் எனக்கூறி 50க்கும் மேற்பட்டோர் அனைத்து அறைகளிலும் சாக்கடை கழிவுகள், மலம் வீசியுள்ளனர். வீட்டில் இருந்த எனது தாயாருக்கு போன் செய்தபோது, வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சவுக்கு சங்கர் வீடியோவுடன் பதிவிட்டார். என் வீட்டில் தாக்குதல் நடத்தி, என் தாயை மிரட்டும் காட்சியை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் வாணிஶ்ரீ விஜயகுமார், பேஸ்புக் லைவில் போட்டிருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !