உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் கிடுக்கிப்பிடி உத்தரவு | savukku shankar case | DMK vs Savukku media

சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் கிடுக்கிப்பிடி உத்தரவு | savukku shankar case | DMK vs Savukku media

சவுக்கு சங்கருக்கு முழு பரிசோதனை சென்னை ஐகோர்ட் கிடுக்கிப்பிடி ஜாமின் ரத்து மனுவில் முக்கிய உத்தரவு யூடியூபர் சவுக்கு சங்கரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரி சங்கரின் தாயார் கமலா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ