போலீசார் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வர் தான் பொறுப்பு |Savukku shankar|Police commissioner|Chennai
பதவி துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சென்னை போலீஸ் கமிஷனரை கண்டு கொள்ளாமல் தமிழக பொம்மை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
மே 23, 2025