உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்து மதத்திற்கு அமெரிக்க செனட் சபையில் புகழாரம் | SB 375 bill |

இந்து மதத்திற்கு அமெரிக்க செனட் சபையில் புகழாரம் | SB 375 bill |

அமெரிக்காவில் 40 லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 2010ல் 0.7 சதவிகிதமாக இருந்த இந்துக்கள் எண்ணிக்கை 2020ல் 1.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அங்குள்ள ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீதான தாக்குல் அதிகரித்துள்ளது. திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் குடியரசு கட்சி சார்பில் இந்துக்களை பாதுகாக்கும் சட்ட மசோதா முன்மொழியப்பட்டது.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை