/ தினமலர் டிவி
/ பொது
/ விண்வெளியில் இந்தியா உருவாக்கும் மெகா திட்டம் | SBS-3 | Space Based Surveillance
விண்வெளியில் இந்தியா உருவாக்கும் மெகா திட்டம் | SBS-3 | Space Based Surveillance
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாபயணிகள் படுகொலை செய்யப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கையை துவக்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையில் உளவுத்துறை முக்கிய பங்கு வகித்தது. வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அது 12 முதல் 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் 2026 அல்லது அதற்கு முன்னர் தயாராகும்.
மே 12, 2025