/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட்டு போடுவதில் முறைகேடுகள் தடுக்கும் முறை குறித்து வாதம் | Supreme Court | Biometric | Election
ஓட்டு போடுவதில் முறைகேடுகள் தடுக்கும் முறை குறித்து வாதம் | Supreme Court | Biometric | Election
தேர்தலில் பயோமெட்ரிக் கோர்ட் முக்கிய உத்தரவு! தேர்தல் கமிஷன் பதிலளிக்க நோட்டீஸ் தேர்தலில் கள்ள ஓட்டுப்போடுவதை தடுக்க கைரேகை கருவிழி ஸ்கேன் அடிப்படையில் பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாஜவை சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் மனு செய்தார்.
ஏப் 14, 2026