உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வகுப்பில் அரிவாள் வெட்டு சம்பவம்; மாணவர்களிடம் நடக்கும் சோதனை | school | students | crime | police

வகுப்பில் அரிவாள் வெட்டு சம்பவம்; மாணவர்களிடம் நடக்கும் சோதனை | school | students | crime | police

புத்தக பையில் என்ன இருக்கு? ஆராய்ந்த பள்ளி ஆசிரியர்கள்! சோதனைக்கு பின்பே உள்ளே செல்ல அனுமதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், சக மாணவனை மற்றொரு மாணவன் வகுப்பறையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் இடையே பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. சக மாணவனை பழிதீர்க்க நினைத்த மற்றொரு மாணவன், புத்தக பையில் அரிவாளை மறைத்து வைத்து வகுப்பறைக்கு எடுத்து வந்தான்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !