/ தினமலர் டிவி
/ பொது
/ நாளை எங்கெல்லாம் விடுமுறை? முழு விவரம்! | School Leave | Holiday | Rain holiday | College Leave
நாளை எங்கெல்லாம் விடுமுறை? முழு விவரம்! | School Leave | Holiday | Rain holiday | College Leave
பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் தொடர்வதாலும் கனமழை எச்சரிக்கை காரணமாகவும் நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச 02, 2024