/ தினமலர் டிவி
/ பொது
/ விடாமல் நீடிக்கும் மழை! விடுமுறை அறிவிப்பு எங்கெல்லாம்? | School Leave today | Rain | Holiday
விடாமல் நீடிக்கும் மழை! விடுமுறை அறிவிப்பு எங்கெல்லாம்? | School Leave today | Rain | Holiday
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
டிச 12, 2024