உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இருவேறு இடங்களில் கார் மோதி துயரம்! என்ன நடந்தது? School Students | Accident | Mannargudi | Ulund

இருவேறு இடங்களில் கார் மோதி துயரம்! என்ன நடந்தது? School Students | Accident | Mannargudi | Ulund

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரக்சித், லோகேஷ் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி 7ம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை மூவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த கார், சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது.

ஜூன் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !