உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு நடந்தது என்ன? | School Students | Kanchipuram

பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு நடந்தது என்ன? | School Students | Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விழுதவாடி கிராமத்தில் உள்ள ஏரியில் 3 உடல்கள் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் 3 சிறுவர்களின் உடலை மீட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என தெரிகிறது. முகம் எரிந்த நிலையில் இருக்கிறது. வெட்டு காயம் இருக்கிறது என போலீசார் கூறியுள்ளனர்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி