உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 மாணவர்களை அரிவாளால் வெட்டிய மாற்று சாதி மாணவன் | School Students Attacked | Caste Issue | Nellai

2 மாணவர்களை அரிவாளால் வெட்டிய மாற்று சாதி மாணவன் | School Students Attacked | Caste Issue | Nellai

பட்டியலின மாணவனுக்கு வெட்டு தடுக்க வந்த நண்பனுக்கும் வெட்டு நெல்லை பள்ளியில் பகீர் மாற்று சாதி மாணவன் சம்பவம் திருநெல்வேலியில் ஜாதி மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2023ம் ஆண்டு நாங்குனேரி அரசு பள்ளியில் படித்து வந்த பட்டிலின மாணவன் சின்னதுரையை மாற்று சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த தங்கையையும் வெட்டினர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. அதேபோல, நெல்லையில் கடந்த ஜூலை 27 ம்தேதி, கவின் என்ற பட்டியலின இன்ஜினியர் அவரது காதலியின் தம்பி சுர்ஜித்தால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவமும் அரசியல் சர்ச்சையாக பூதாகரமாக மாறி தினம் தினம் புதுபுது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !