உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / US-ஐ அலறவிட்ட மோடி, புடின், ஜின்பிங் டீம்-பரபரப்பு காட்சி | SCO | modi putin xi video | ind vs pak

US-ஐ அலறவிட்ட மோடி, புடின், ஜின்பிங் டீம்-பரபரப்பு காட்சி | SCO | modi putin xi video | ind vs pak

அமெரிக்காவின் அடாவடி வரிவிதிப்புக்கு பிறகு சீனாவில் 2 நாள் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உலகையை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் அடிவயிற்றில் புளியை கரைக்க வைத்த இந்த மாநாடு, திடீரென அமெரிக்காவுடன் ஒட்டி உறவாடும் பாகிஸ்தானையும் பதைபதைக்க வைத்திருக்கிறது. அப்படி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் 2வது நாள் கூட்டம் நடந்தது.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை