வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடலில் குளிக்கும் போது வசதியான உடைகளை உடுத்தி கொள்ளலாம். அப்படியானால் அலைகளிலிருந்து தங்களை சுதாகரித்து கொள்ளலாம். சேலை உகந்ததாக இல்லாமலிருக்கலாம். கடற்கரை காவலர்கள் உள்ள இடங்களில் குளிக்கலாம். குளிப்பதற்கு உகந்த பகுதிகள் உள்ள இடங்களில் குளிக்கலாம். கடலில் குளிக்காமல் இருப்பது இன்னும் நல்லது ஆழம் தெரிந்து காலை விட வேண்டும்.