/ தினமலர் டிவி
/ பொது
/ கடல் நீரை தடுக்க தடுப்புகள் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல் | Fishermen are in fear of sea water
கடல் நீரை தடுக்க தடுப்புகள் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல் | Fishermen are in fear of sea water
டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பாம்பன், மண்டபம், அக்காள் மடம் பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலை 6 முதல் 8 அடி வரை எழும்புகிறது.
நவ 28, 2025