/ தினமலர் டிவி
/ பொது
/ செபியின் உத்தரவில் கூறப்பட்டுள்ள விவரம் sebi | anil ambani | reliance | share market
செபியின் உத்தரவில் கூறப்பட்டுள்ள விவரம் sebi | anil ambani | reliance | share market
RHFL எனப்படும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதியில் மோசடி செய்த காரணத்திற்காக, அனில் அம்பானி, பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்கு சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி உத்தரவிட்டுள்ளது. உள்நோக்கத்துடனே இந்த நிதி மோசடி நடந்துள்ளதாக செபியின் 222 பக்க உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை, அனில் அம்பானி தமக்கு சொந்தமான பிற நிறுவனங்களுக்கு கடன் என்ற பெயரில் மோசடியாக திருப்பி உள்ளார்.
ஆக 23, 2024