/ தினமலர் டிவி
/ பொது
/ சோசியலிஸம், செக்யூலரிஸம் வார்த்தையை நீக்க ஹிமந்த பிஸ்வா வலியுறுத்தல்! Secularism Socialism should b
சோசியலிஸம், செக்யூலரிஸம் வார்த்தையை நீக்க ஹிமந்த பிஸ்வா வலியுறுத்தல்! Secularism Socialism should b
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதை நினைவுகூறும் வகையில், தி எமர்ஜென்சி டைரீஸ் என்ற பெயரில், அப்போதைய அசாதாரண நிலைமையை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்த பிரதமர் மோடியின் செயல்பாடுகள், அந்த காலக்கட்டத்தில் மக்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறை போன்றவை குறித்து, அந்த புத்தகத்தில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஜூன் 28, 2025