/ தினமலர் டிவி
/ பொது
/ இதெல்லாம் பாஜ சதி... திமுகவும் கதறும் பரபரப்பு | Seeman | DMK vs NDA | Athawale Ramdas | TN Election
இதெல்லாம் பாஜ சதி... திமுகவும் கதறும் பரபரப்பு | Seeman | DMK vs NDA | Athawale Ramdas | TN Election
தமிழக சட்டசபை தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் இந்திய குடியரசு கட்சி போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிவித்திருப்பது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சராக உள்ளார்.
பிப் 16, 2026