/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தல் விதிமீறல் வழக்கு சீமான் மீது பாய்ந்தது | Seeman | Karaikudi | Campaign
தேர்தல் விதிமீறல் வழக்கு சீமான் மீது பாய்ந்தது | Seeman | Karaikudi | Campaign
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதிகட்ட பிரசாரம் என்பதால், அனைத்து கட்சியினரும் கடைசி நேரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஏப் 22, 2026