/ தினமலர் டிவி
/ பொது
/ சீமானுடைய கல்வி தகுதி என்ன? வருண் வக்கீல் கேள்வி | Seeman | Varun IPS | Tiruchi DIG
சீமானுடைய கல்வி தகுதி என்ன? வருண் வக்கீல் கேள்வி | Seeman | Varun IPS | Tiruchi DIG
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. டிஐஜி வருண்குமார் ஆஜரானார். மேலும் இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
ஜன 07, 2025