அனல் மின் நிலைய திட்டம் வருவதற்கு விடமாட்டோம் seeman| ntk|
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் எர்ணாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, வெளியே போக சொல்லி திமுகவினர் அமளி செய்தனர். breath அதன் பின் கூட்டத்தில் பேசிய சீமான், அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதிக்காத மின் உற்பத்தி திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வலியுறுத்தினார்.
டிச 20, 2024