உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாளை ஆஜராக மாட்டேன்: போலீசுக்கு சீமான் அதிரடி சவால் seeman| ntk |actress actor Vijayalakshmi

நாளை ஆஜராக மாட்டேன்: போலீசுக்கு சீமான் அதிரடி சவால் seeman| ntk |actress actor Vijayalakshmi

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். விசாரணைக்கு நாளை காலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். அதை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர்.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை