ஒரே நாடு ஒரே தேர்தல் சீமான் ரியாக்ஷன் seeman| one nation one election
அருந்ததியினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என கேட்ட சீமான், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு ஒரே நேத்தில் எடுத்த பின்பே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
செப் 20, 2024