உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசாரணை முடிந்து சீமான் உடைத்த பகீர் உண்மை | Seeman Vijayalakshmi issue | seeman video | seeman case

விசாரணை முடிந்து சீமான் உடைத்த பகீர் உண்மை | Seeman Vijayalakshmi issue | seeman video | seeman case

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் 9.35 மணிக்கு விசாரணையை ஆரம்பித்தனர். 11:15 மணிக்கு விசாரணை முடிந்தது. சீமானிடம் போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். விஜயலட்சுமிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்தது உண்மையா? கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தது உண்மையா? 7 முறை கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் கணவன் என்ற முறையில் கையெழுத்து போட்டீர்களா என்பது உட்பட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்தார். அவரது பதிலை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை