உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / #BREAKING ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்-என்ன நடந்தது? Rowdy seizing Raja encounter | Armstrong case

#BREAKING ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்-என்ன நடந்தது? Rowdy seizing Raja encounter | Armstrong case

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த திருப்பம் கொலை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னைக்கு தனிப்படை அழைத்து வந்தது ஆயுதங்கள் கைப்பற்ற நீலாங்கரை அக்கரை பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்ற போது என்கவுன்டர் அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீஸ் வாகனம் மீது சுட்ட சீசிங் ராஜா தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் விமல் சுட்டபோது சீசிங் ராஜா மரணம் சீசிங் ராஜாவின் மார்பு, மேல்வயிறு பகுதியை குண்டு துளைத்ததால் மரணம்

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை