/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டம் கபட நாடகம்! Sellur Raju | DMK Protest | ADMK Comment
மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டம் கபட நாடகம்! Sellur Raju | DMK Protest | ADMK Comment
மின் கட்டணத்தை குறைக்க வேண்டிய திமுக அரசு, தொடர்ந்து ஏற்றி வருவதாக செல்லூர் ராஜு கூறினார். உதய் திட்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க அதிமுக தயார் என்றும் அவர் சவால் விடுத்தார்.
ஜூலை 27, 2024