உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் உட்பட 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் | Selvaperunthagai | Congress President

தமிழகம் உட்பட 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் | Selvaperunthagai | Congress President

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவிக்காலம், வரும் அக்டோபரில் முடிகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வயது முதிர்வால் சிரமப்படும் கார்கே தலைமையில் 7 மாநில தேர்தலை சந்திக்க, கட்சியின் தேசிய நிர்வாகிகள் விரும்பவில்லை.

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை