உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாறி மாறி பேசிய செல்வப்பெருந்தகை | Selvaperunthagai | Vel Murugan | DMK alliance

மாறி மாறி பேசிய செல்வப்பெருந்தகை | Selvaperunthagai | Vel Murugan | DMK alliance

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சட்டசபையில் அமைச்சர்களை கை நீட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வேல்முருகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினே பரிந்துரைத்தார். என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என வேல்முருகன் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். இந்த சர்ச்சை தொடர்பாக இன்று பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வேல்முருகன் கூட்டணியில் இல்லை என்றால் லாஸ் இல்லை என்றார்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை