உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செல்வப்பெருந்தகைக்கு செங்கோல் கொடுத்த காங்கிரசார் | Congress | Selvaperunthagai | MP Vijai Vasanth

செல்வப்பெருந்தகைக்கு செங்கோல் கொடுத்த காங்கிரசார் | Congress | Selvaperunthagai | MP Vijai Vasanth

சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட பலர் வந்து இருந்தனர். வடசென்னை மகளிர் அணி நிர்வாகி தனது ஆதரவாளர்களோடு கை சின்னம் பொறித்த செங்கோலையும், கட்சி நிகழ்ச்சிக்கு 1 லட்சம் நிதியும் கொடுக்க மேடை ஏறினார். மற்றொரு தரப்பினர் செங்கோல் கொடுக்க விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சியின் மாநில தலைவர் முன்பே மோதிக்கொண்டனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ