உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங் தலைவரை நேரடியாக விளாசிய அமைச்சர் துரைமுருகன் | Selvaperunthagai Statement | Duraimurugan Interv

காங் தலைவரை நேரடியாக விளாசிய அமைச்சர் துரைமுருகன் | Selvaperunthagai Statement | Duraimurugan Interv

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆய்வு நடத்தினார். ஏரி திறக்கப்படுவது குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை வசை பாடினார். செல்வபெருந்தகையின் இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். #SelvaperunthagaiRegret #DamOpeningCall #DuraimuruganInterview #TNWaterResources #RanipetNews #TNCongress #PoliticalRemarks #TamilNaduPolitics #IrrigationIssue #MinisterStatement

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ