உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தந்தை கனவை நிறைவேற்றும் முயற்சியா? | CM Stalin | DMK | Semmozhi Poonga | Kovai Park | inauguration

தந்தை கனவை நிறைவேற்றும் முயற்சியா? | CM Stalin | DMK | Semmozhi Poonga | Kovai Park | inauguration

2010ல் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கோவையில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 2021ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்தான் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு உயிர் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை