உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு துணைபோகும் திமுக L Murugan| MoS | Sengol | parliament | Modi

செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு துணைபோகும் திமுக L Murugan| MoS | Sengol | parliament | Modi

செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு திமுக துணை போகிறது. இது, தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல். செங்கோலை எடுக்க சொல்லும் அருகதை இண்டி கூட்டணி கட்சிகளுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறினார்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை