/ தினமலர் டிவி
/ பொது
/ செங்கோட்டையன் மனு ஏற்பு: கோபியில் தவெக வெல்லுமா? Sengottaiyan | TVK | Gobichettipalayam | Election
செங்கோட்டையன் மனு ஏற்பு: கோபியில் தவெக வெல்லுமா? Sengottaiyan | TVK | Gobichettipalayam | Election
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. பெரும்பாலான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டாலும் ஒரு சிலரின் வேட்புமனுக்கள் எழுத்துப்பிழை, சரியான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.
ஏப் 07, 2026