உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோட்டையன் டில்லி பயணம்-செல்லூர் ராஜு ஓபன் டாக் sengottaiyan delhi visit sengottaiyan amit shah

செங்கோட்டையன் டில்லி பயணம்-செல்லூர் ராஜு ஓபன் டாக் sengottaiyan delhi visit sengottaiyan amit shah

டில்லிக்கு ரகசிய விசிட் சென்ற அதிமுக அமைப்பு செயலாளர் செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலாவை தனித்தனியாக சந்தித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனின் டில்லி விசிட் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சொன்ன நிலையில், இது பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி