உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: செந்தில் பாலாஜி சகோதரர் சென்னை கோர்ட்டில் ஆஜர் | Senthil Balaji | Ashok

Breaking: செந்தில் பாலாஜி சகோதரர் சென்னை கோர்ட்டில் ஆஜர் | Senthil Balaji | Ashok

செந்தில் பாலாஜி சகோதரர் சென்னை கோர்ட்டில் ஆஜர் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார் பிறகு ஜாமினில் வெளிவந்தார் அமலாக்க துறை வழக்கில் செந்திலின் தம்பி அசோக்குமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளது கிட்டத்தட்ட 2 ஆண்டாக அவர் தலைமறைவாக இருந்தார் இன்று திடீரென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசோக்குமார் ஆஜரானார் நீதிபதி உத்தரவுப்படி அவர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார்

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி