உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை | Senthil Balaji | bribery case | Triplicane police

செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை | Senthil Balaji | bribery case | Triplicane police

ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் சிக்கி உள்ளனர். இருவரும் நிபந்தனை ஜாமிமினில் உள்ளனர். கோர்ட் உத்தரவுப்படி காலை, மாலை என 2 முறை திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும். நேற்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் இருவரும் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ