உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்த தேர்தலில் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும்! Senthil Balaji | Ex Minister | D

இந்த தேர்தலில் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும்! Senthil Balaji | Ex Minister | D

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாநிலம் முழுவதும் பரிசு பொருட்கள், வேட்டி, சேலைகள் கொடுத்து மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுவீடாக அண்டா கொடுத்து வருகிறார்.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை