உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோர்ட்டில் செந்தில் பாலாஜி சபதம்: தவெக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு| Senthil Balaji | Tasmac Scam

கோர்ட்டில் செந்தில் பாலாஜி சபதம்: தவெக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு| Senthil Balaji | Tasmac Scam

தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் முன்ஜாமின் வாங்கி இருந்தார் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். இந்த சூழலில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவான அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார்.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !