/ தினமலர் டிவி
/ பொது
/ விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி! | Senthil Balaji case | DMK | High Court
விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி! | Senthil Balaji case | DMK | High Court
சென்னை செசன்ஸ் கோர்ட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை செசன்ஸ் கோர்ட் விசாரிக்க அதிகாரமில்லை. எம்பி. எம்எல்ஏக்கள் மீதான அனைத்து குற்ற வழக்குகளையும் அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட் தான் விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியை கைது செய்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அதற்கு காரணமான அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
நவ 16, 2024