/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கி குவித்தது இப்படி தான் | Senthil Balaji Case | ED | DMK
BREAKING செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கி குவித்தது இப்படி தான் | Senthil Balaji Case | ED | DMK
சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையில் பரபரப்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு போக்குவரத்து துறையில் நடத்துனர், இன்ஜினீயர் வேலையை விற்றது உறுதி 1.5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வேலையை செந்தில் விற்றதற்கு ஆதாரம் இருக்கு இதன்மூலம் 67.2 கோடி ரூபாய் செந்தில் சம்பாதித்துள்ளார் என அமலாக்கத்துறை வாதம் ஆகஸ்ட் 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்
ஆக 06, 2024