உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

செந்தில் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார் இந்த மனுவை விசாரித்த கோர்ட் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள மேலும் 3 வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரிக்குமா என கேள்வி எழுப்பியது அமலாக்கத்துறை விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், ஜாமின் மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை