உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் பாலாஜி வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி | Senthil Balaji case | ED | High Court

செந்தில் பாலாஜி வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி | Senthil Balaji case | ED | High Court

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமின் கேட்டு 2வது முறையாக ஐகோர்ட்டில் அவர் தரப்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ